Friday, 13 May 2022

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


 விளையாட்டாய்

கிறுக்கினேன்

என் விளையாட்டே

ஆச்சரியமானது எனக்கு

நிக்காதே தொடருதே

என் காதல் மொழி

எத்தனையே மறந்தேன்

அழுகையும் மறந்தேன்

மொத்தமாய் தொலைத்தேன்

மொத்தில்  யாருமற்று 

நின்றேன் 

அப்பவும் மாறாதே

தொட்டுவிடாதே

 தொடருதே விட்டுவிடாமலே !! 

கற்பனைக்கும் கற்பனையானது 

வாழ்வு கற்றவர் முன் 

காட்டுவாசி பெண்ணானேன்

ஆனாலும் கற்பனையில்

தேற்கா  கருவேலங்காடு  

செடியானேன்

பாராட்டயாருமற்று  ரசனைக்கு

அப்பால் நின்று 

தனக்கு தானே விளையாடிய

கிறுக்கி 

தன்னையே பார்க்கின்றால்

ஆச்சரியத்தேடு

இழந்ததவை சொன்னதும்

இருபவர் கற்று தந்ததும் 

மரணவரை வாழும் 

இவளுக்கான  முகவரிவாய்

No comments: