Wednesday, 25 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 

இரு இதயத்தின் 

எதிர்பார்ப்பே காதல்

அதன் எதிர்பார்ப்பு உணர்வே

காம்ம்

அதன் எதிர்பார்ப்பின் பிறப்பே

மனிதம்

இதில் எதிர்பில்லா மனிதம்

எதிர்பார்ப்பை  தொலைத்து 

எதிர்பார்க்காதே என்னும்

நினைப்பை

எதிராய் நின்று கூறும் 

எதிர்பார்ப்பின் ஏமாற்றமே வாழ்க்கை!!!

No comments: