Friday, 20 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம் மனிதனென

நாம்   பிறந்த நிமிடம்

மட்டுமே  நமக்குள்

நம்மை பிரித்தாழ தொடங்கும்

நம்  மனிதம்அனைத்தையும்

விளையாட்டாய் விளையாட

நாம் மறக்கும் மனிதம்  

நம்மை நாமே  

அழித்தெழுதும்  பாதை

இங்கே மிருகம் உயர்ந்து மனிதம்

வீழ்கின்றது   

எடுத்திட  இல்லா மண்ணில்

புதைத்திடாமனிதம்

மலரை விட அழகானது





No comments: