Wednesday, 25 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தோல்வியேடு போராடும் போது

இதயரணத்தில் தேன்றும் விரக்தியே

நம்  நம்பிக்கையுடைவு  

படைபினை மாற்றிட 

படைத்தவனே சிந்திக்கா

சிந்தனையின் தோல்வியே 

 நம் பிரிவு

இங்கே தனக்கான தேடலே 

மற்றவருக்கான   ஏமாற்றம்

ஓன்றையெடுப்பவன் இன்னென்றை

தொலைக்கின்றான் தொலைத்து தொலைத்து

தன்னை  கொடுப்பதே மனிதம்!!!

நாம் தொலைத்தது வைரமா கல்லாயென

இன்னெருவர்  கைகளே நமக்கு 

அடையாளம்!!

No comments: