ஒன்றுக்குள் ஒன்றை
வைத்தே இறைவன்
உயிரைப்படைத்தான்!
சுயமென எழுந்திட
முடியாமல் நியதிகளை
மனிதன் தனக்கென
எடுத்தான்
பதறிக்கூறும். பகுத்தறிவை
மனிதப்படைபிற்கு
அப்பால் வைத்தே
உயிரை இணைத்தான்!
துறவரம் கான் உயிருகே
கொடுக்கா சுயத்தை
மனிதன்
தனக்கென நினைத்தே!
பலதையும்தை பத்தையும்
தனக்கே
துணையாய் எதிர்பார்த்தே
முடியாது தோற்றான்!
தோற்றவன் முன்
முடியுமென நின்றவர்
வாழ்விற்குள்
பல விம்பங்கள்
ஒன்றாய் மறைத்தே
செதுக்கபடுவதே
வாழ்க்கை!
காத்திட முடியாமனிதனே
கருணையை தவரென
நினைக்கின்றான்!
கொடுத்திட முடியாமனிதனே
சுயத்தை விரும்புகின்றான்
நேசிக்க தெரிந்தவரே பலர்
வாழ்வில் ஒளியாய் ஒளிர்கின்றனர்
நேசத்தை நேசிக்கா மனிதனே
தனக்கு தானே தடையாகின்றான்

No comments:
Post a Comment