Thursday 2 June 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆடம்பர ஆட்டம்

அடக்கிடா தலைவன்

எரிகின்றது வீடு

அரசியல்  தந்திரம்

சிந்திக்கா தலைவன் 

போதை பொருள்  ஆட்டம்

அழிகின்றது மண்!!!

வில்லெடுத்து வீரம் விளையாடிய

மண்ணின் வீரச்

சொல்லை கூட

காணவில்லை  ஆண்மையிடம்!!!


No comments: