Wednesday, 25 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எப்போதும் பிடிக்காத

 ஓருவர் முன்  பிடிக்கவைக்க

போராடும் வாழ்க்கையே

 பெண்மையின் தனக்கான 

வாழ்க்கைத் தொலைவு!!!

தனக்கான தேடலில் 

தொலைந்திடும்  நிமிடத்தில் 

தொலைந்திடும் ஆண்மையே

புரியாத ஆண்மையின்

தொலைப்வு!!! தொலையாமல்  

ஒரு நிமிடம் பிடித்தவரே

ஆண்மைக்கு பெண்மைக்கு இல்லா

வாழ்க்கை!!!

No comments: