Thursday, 12 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


 இறைவன் படைப்பிற்குள்

சிக்கிக்கொண்ட மனிதனை

கைபிடித்து காப்பாற்றினால்

காதல்  

சிதைத்திட்டு  வேடிக்கை

பார்த்தால்  உணர்வு  

இருவர் உணர்வை 

ஓன்றாய் சோர்த்தால் காதல்

ஓருவரால் ஒருவர்அழிந்தால்

உணர்வு 

ஓற்றை நூலில்

தெரியாமல் பூத்தால்

காதல் தெரிந்தே

உதிர்ந்தால் உணர்ச்சி

இரண்டில் ஓன்றை

எது அடிமைபடுத்துகின்றதே

அதையே மனிதன்

தனதாக்கிக்கொள்கின்றான்

ஒற்றை துளைக்குள்  சிக்கிக்கொண்ட

ஓற்றே ஓன்று  மனிதனை

தனதாக்கிகொள்கின்றது காதல்

கிடைத்தால்  இரட்டை இதயதின்

ஓற்றை இன்பம்

உணர்ச்சி வாழ்ந்தால் இரண்டு

மனிதனின்  இரட்டை துன்பம்!!!


No comments: