இன்று நேற்று
வந்ததல்ல என் கிறுக்கல்கள்
ஒன்றை காகிதம்
கிடைத்த நெடிபொழுதில்
எனக்குள் வந்து போகும்!
யாருக்காகவும்பிறக்கவில்லை
என் கிறுக்கல்கள்
கையில் ஒற்றை எழுதுகோல்
கொடுத்தால் போதும்
தொற்றிக்கொள்ளும் தானாய்!
என் குப்பைக்கூடையின்
குப்பையாய் தொலைத்தது
அதிகம்!
தொலையமல் இங்கே
இருப்பதால்
என்னை கற்பனை செய்யும் விதமே
கொஞ்சம். வருத்தம் !
இருந்தாலும் நிக்கபோதில்லை
இந்த பழக்கம்
இது பிறப்பிற்க்குள் அடைத்த
கணக்கு
மரணம்தொட்டால்
மட்டுமே நிக்கும் இந்த
பெண்ணின் கிறுக்கல் !!!
.jpg)
No comments:
Post a Comment