Wednesday, 4 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 பக்கம் வந்து கதைபேசிட 



இரவு பகல் காத்திருந்தும்

ஓற்றை பார்வை  ஓரம்

நீயும் கானல்நீர் போல் தொட்டிட

மறைந்ததேனே கனவே!!

No comments: