Monday, 23 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நீவடித்த கற்சிலை உன்

நிழல் பார்த்தே அழுகின்றது

நான் வடித்த பொற்சிலை 

எனைபார்த்தே  அழுகின்றது 

இதுதான் தாமையென

என் கண்ணீர்துளி  விழுகின்றது 

இருந்தும்ம மகளே

நீ வடித்த ஒவியம் புன்னகைத்தபடி

என்னைப் பார்க்கின்றது!!!!

No comments: