"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கால்களுக்கு மட்டும் தான்
தெரியும் !
ஓடிய தூரமும் அதன்
வலிகளும் !!!
எட்ட நின்று பேசும்
வாய்களுக்கு!
எப்படி புரியாதோ
அதுபோல் தான் வலிகள்
மற்றவர்புரியாமலேயே .
ஓவ்வொருவருக்குள்ளும்
கண்ணீரும் காயமும்
வலியாய் சிந்திக்கொண்டே
இருக்கும்!!!
Post a Comment
No comments:
Post a Comment