Sunday, 22 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 பொய்யின் அழகில் 

கிடைத்த சந்தோஷங்கள்  

காலபோக்கில்

காணமல்  போவதை 

 இதயங்கள் 

புரிந்தாலே போதும்  வாழ்க்கை

உண்மையாகும்!!!

No comments: