Tuesday, 31 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எதையிழந்தால் 

வலியே

  அதுவே  வாழ்க்கையின் 

தொடக்கமாக்காதே 

  எதை  எதிர்பார்த்தல்  

ஏமாற்றமோ  அதுவே 

வாழ்க்கையாக்காதே 

எதையடைத்தால் மரணவரை

சந்தோஷம் வருகின்றதோ

அதுவே உனகுள் பிறந்த

 காதலான  வாழ்க்கை யென  கைபிடி !! 


No comments: