Saturday, 14 January 2023

விழியோடு மொழி பேசும் சாரல்...................

 பழய கவலையில்  

கொஞ்சம்  எடுத்து

 புதிய கவலையோடு 

 சோர்த்து

பழமையான சிந்தனைக்குள் 

புதிய தீமையை  கொஞ்சம் 

அழித்து இன்றைய



சந்தோஷ  குப்பைக்குள்

இட்ட மனசை 

தீச்சுவாலைக்குள். நிறுத்தி

போகியில் புதிதாக்கியெழுகின்றேன்

நல்லசிந்தனை தெளிவேடு நாளைய

புதிய நாளை வரவேற்க

No comments: