Saturday, 28 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 சோர்வாய் போன உடலும்ம

மனசும் உற்சாகமற்றே  உடைத்தழுவதை

வேடிக்கை பார்க்கின்றது  விடியல்

எழுப்பிடாமல் !!

 ஏனென வினாவினேன்

உதிர்ந்த பூவிற்கு  வாசமில்லையென்றது!!!

புன்னகை பூக்களே அதிகாலை அழகு

என்பதால் எழுப்பவில்லையென்றது

உடையும் பொழுது பொழுக்கே 

பிடிக்கா முகமாகின்றேன் !!!


No comments: