Thursday, 26 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அருகில் இடம் கிடைத்தால் 

போதுமென்ற பெண்மைக்கு

இப்போ 

மனதில்  இடம் தேவையென

புரிந்ததால் தானே பிரிவுகள்

அதிகமானது 

ஓரு தவரான ஆண்மையின்

உயர்வில் கிடைக்கும் பெருமையை விட

ஒரு ஓழுக்கமான ஆணின் வறுமையை

புரிந்த பெண்மையே இறையழகு!!!

No comments: