விட்டுப்பிரிந்த உயிரால்
உறவிற்குள்ளே தட்டுதடுமாறி.
வாழும் பெண்மையை
வைத்துக்கொள்ளவாயெனகேட்க்கும் ஆண்மைகள்
. ஏனே அதிகம்!!!
இங்கே பெண்மைக்கு எங்கே
அங்கிகாரம் !!!
வாழ்க்கை பட்டுவிட்டபின்னும்
பழுது பார்க்கின்றது
ஆண்மை !!
எட்டநின்றே உதைபவரும்
கிட்டவந்தே சிதைபவரும்
கற்றுகொள்ள சொல்லும் வாழ்க்கை
என்ன வடிவம்!!!
விட்டுபோகும் ஒழுக்கம்
தேடிசிதைக்கும் ஒழுக்கம்.
கற்றுகொண்ட
ஐந்தறிவு தேடலால்
இங்கே!!
மாட்டிக்கொண்டே சிதைகின்றது
பெண்மை!!!
.jpg)
No comments:
Post a Comment