Thursday, 5 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 கண்னோடு விழித்தே 

விழிகள் விழிகளேடு காத்திருந்து

என்னோடு  கனவாகி 

என் கனவேடு பூத்திருந்து

நான் கண்மூட  இசையான

என் கண்விழியின் விழியே

உன்னை கண்டதாலேயே நான்

இசையின் வடிவமானேன்!!!

No comments: