Sunday, 1 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மில் சிறந்தது 

நம்மேடு

கூடவரவேண்டியது  

எதுவென தெரிந்தும்  

நம்மிலிருந்து 

கொஞ்சம் கொஞ்சமாய். 

போய்கொண்டயிருக்கின்றது

நம்மை விட்ட

நம்முடைய ஓழுக்கம்  

தனியெருவர்

சிறப்பாய்பேசபட்டவையை

கடிணமென கலட்டி

போடுவிட்டே வாழபழகி

விட்ட

வாழ்வை  மாற்றி

இவ்வாண்டே நீ  பூத்திடு!!!

No comments: