Sunday, 8 January 2023

குட்டிக்குட்டிச் சாரல்

கை தொட்டு 

கைவிட்ட  கிடைக்கும் 

என்ற கனவுகள்

கனவுக்கைகளுக்குள் 

என்றும் 

வாழும்  நம்மோடு 

என்ற  சிந்தனை 

நாட்கள் 

சொல்ல சொல்ல

கற்பனை போல்

 தூரமாய் போய்விடும்

நம்மை விட்டு!!!

No comments: