Sunday, 15 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 திங்கள் முகம் சிரிக்க

ஆதவன் புன்னகைக்க

இல்லம் குதுகலிக்க 

உறவுகள் ஒன்று கூடிட

பஞ்சம் பதறியேட  மழையின்

கைதட்டலில்  உழவன்  கைபிடித்தே

வீடு வந்த நெல்மணிகள் 

உள்ளத்தை. மகிழ்விக்க  என்றே

தொலைந்த நம்பிக்கை  தழிழ் மண்ணில்

எழுந்து நடக்க அக்கம் பக்கம்

தமிழால்  உறவாடி உண்டு சிரித்தே

பூந்திட்டது நன்றாய்  இன்று

 ஒரு உதயம்  தழிழின் சிறப்பாய்!!!



No comments: