"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீ கூட
இருந்த போது
அறிந்திடா மனசு1
உன் மரணத்தின்
ஒரு அனாதையாய்
நிறுத்திவிட்டு சென்றதை
உணரும்போது உந்தன்
நியத்தை அறிகின்றது
மனசு !!!
Post a Comment
No comments:
Post a Comment