Saturday, 1 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசிக்கும்  உறவு 

சொல்லும் பொய்களை

நமக்கான உண்மையென 

நம்பும்  நம்பிக்கையே 

 நம் முதல் தோல்வியின் 

 ஆரம்பம்!!1

No comments: