Saturday, 15 January 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம் !!


 தளரும் போது  

அணைத்து கொள்ள 

உண்மையாக  ஒரு உறவு

கிடைத்தால் !!

அந்த கைகள் கூட 

நமக்கு மருந்தேயாகும்  

சோர்வுகளில் கூட  ஒரு

உற்சாகம்  பிறக்கும் தனாய்!!

கண்ணீரில் கூட

ஓரு நின்மதி கிடைக்கும்

 சுகமாய்

நம்மனதின் நம்பிக்கையில் 

தோல்வி கூட

ஏற்புடையதாய்  தோன்றும்

 நியமாய்!!!

No comments: