Friday, 7 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மால் மற்றவர்

வாழ்க்கைகாப்பாற்றபட்டால்

 நாம் மனிதம்!

நம்மால் மற்றவர் 

வாழ்க்கை அழிக்கபட்டால்

நாம் மிருகம் 

நமக்கு  எதற்கு அறிவு என்பதை

நாமே முடிவு செய்கின்றோம்!!

No comments: