Sunday, 9 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் பாதையேரம்


நான்

ஒன்றை ரசித்தால்

அந்த அழகினை 

கூறாமல் சென்றதில்லை!

என் வாழ்வோடு பயணிப்பவரை  

என்றும்

கண்ணீரேடு வாழ்ந்தியதுமில்லை  

என்  கண்ணீரை

யார்மீதும் பாரமாய் ஏற்றியதுமில்லை

என் கண்ணீருக்காய்

யார் கனவையும் அழித்ததுமில்லை


No comments: