Monday, 24 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விக்கலுக்கும்  தண்ணீருக்கும்

நடுவே ஒடுகின்றது 

உன் நினைவுகள்!

தலையில்!!

 யாரேனும் தட்டாதவரை ஓற்றையாய்!!!


No comments: