"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்தோல்விகளில்
ஒருவகை வெற்றியை
நான் தோற்றபின்
அறிந்துகொண்டேன்
என்னை தேற்கடித்து
அழவைத்த
என் தோல்விகளுக்கு
நன்றி
என்னை எனக்காய் தந்தது
என் தோல்விகளே!!!
Post a Comment
No comments:
Post a Comment