"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பழயதை அழித்தே
இட்டு எரித்திடும்
தீச்சுவாலையில்
புறப்படும் புதிய நாளை
புதிதாய் வரவேற்று
மகிழ்ச்சியா எழுதிடும்
கணம்!!மனதின்
அழுக்கினை
அகற்றியே மனிதனாவோம்!!
Post a Comment
No comments:
Post a Comment