Monday, 17 January 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பிடிகைறின்  நீளம்

குறைகின்றது

என் மனத்திலும் 

அச்சம் பிறக்கின்றது

என் கடமைகள் இன்னும் 

காத்திருப்பதால் !!


No comments: