"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்பி பார்த்தேன்
என்
திருப்ப முடியாத
நாட்களை
புன்னகையில் குளித்த
என் நிலாமுற்றம் அப்பாடியே
தனிமைமையில்
வாடிக்கிடக்கின்றது !!
இறைவன்
என்னிடம் வாங்கிக்கொண்ட
பரிசும் பெரிசு தான்
பரவாயில்லை தேற்றது
அவனிடம் என்பாதல்
தேல்வியும் புன்னகையானது
இன்று!!!
Post a Comment
No comments:
Post a Comment