"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓருமுறை
நியமாகிப்பாரேன்
என் அழுகுரலின் வலி
உன்னையும்
எனக்காய் சிந்திக்க வைக்கலாம்!
Post a Comment
No comments:
Post a Comment