பாவப்பட்ட ஜென்மங்கள்
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்!!
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்!!
கொடுமை யிலும் கொடுமை
பகலில் மட்டுமே
இரவின் முதல் ரசிகனுமாய்
வாடிக்கையாளனுமாய்
முகமூடிதிருடனுமாய்
வாழ்பவர்கள் இவர்களோ
இந்த பாவப்படட
ஜென்மங்கள் தன்
உணர்ச்சிகள் விற்று
மரணத்தை தேடி
யாருக்காய் வாழ்கின்றனர்?
2 comments:
இப்படி இவர்கள் வாழ வேண்டிய அவசியம் என்ன
அப்படி இவர்கள் வாழ விட்டால் பல
மனிதர்கள் மிருகமாகதான் அழைவார்கள்....
Post a Comment