மொழி பேசும் சாரல்.......................,
எனக்காய் நீ தந்தாய்யென
நினைத்தே
உனக்காய் நான் இருக்க!
இடையில் யார் வந்தார்?
என்னை ஏனோ நீ பிரிய
உன்னினைவுகள்
எனைச் சுட என்னவனே
உன்னவளாய்
உன் வாழ்கையில்
இன்னும் நான்
தொடர்வே இல்லா
தொடர்கதையாய்
தொடர்கின்றேன்.....
No comments:
Post a Comment