அங்கிகாரம் இல்லாமலேயே
பல திறமைகள்
அழிக்கபடுகின்றதுஇங்கே! அறிமுகமே அறிவினை
தேற்கடிப்பதால்
கொஞ்சம் பணம்
இல்லாத் திறமை
கொஞ்சகூட மதிக்கபடுவதில்லை
உன்னை யாரென
அடையாளம் காட்ட
பணத்தை தேடு
இல்லை பணக்காரனின்
முகவரியை தேடு
பின் திறமையை விற்பனை செய்
என்கின்றது உலகம்!!!
.jpg)
No comments:
Post a Comment