உலகமே அச்சப்பட வைத்தே
உச்சம் தொட்ட தமிழ்
இன்று !
அஞ்சி ஓடியே வாழ்வதாய்
அரசியல் கதிரையின்
ஒற்றைகால் பேசுகின்றது
மற்றக்கால் நின்றாடிட!
மூன்று கால் நிலைத்திட
நாலாவது கால் ஆடும் ஆட்டமே
இங்கே! அரசியல் களம்
வார்த்தைகளின்
வித்தைகார்களே
சிறந்த ஆளுமைக்கார்களாய்
மக்கள் தீர்ப்பு!!
.jpg)
No comments:
Post a Comment