வந்து பெண்னோடு
கதை பேசியே ஏங்க!!
மறையா நிலவாய் தேய்ந்து
வளர்கின்றது ஓரு காதல்!
விழிமோதி மோதியே
காலம் கனிந்திட
மனச்சிறக்குள் மெல்ல
ஒரு காதல் பெய்கின்றது
முதல் மழையாய்!!
சில்லென்ற சிலிர்ப்பிற்குள்
பூத்தகாதல்வெட்கத்தில் வெப்பத்தை
விழுங்கிட !
நில்லென்ற குரல் கேட்டு
சிட்டுக்குருவியாய் மறைந்திட
சொன்னது நாணம்
தொட்டு பூத்த காதல் !!
வில்லென்று குடை பிடிக்க
மழையேடு பேசியே விளையாடி
தன்னை மறந்த
பூத்த இதயத்திற்குள்
பூப்போல் பூத்தது அழகிய
விண்ணோடு காதல் !!!

No comments:
Post a Comment