Friday, 17 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நீண்ட தனிமையோடு  

மீண்டிடா வாழ்கை

நம்பிக்கையை இழக்க 

செய்ய! 



வாழ்க்கை சாரல்

முன்னே பின்னே 

யார் சென்றாலும்

நம்பிடாதே   தடுமாற ! 

தன்னம்  தனிமை 

எழுப்பிய முள்வேலி

தன்னையே குத்தினாலும்!

தரையேடே உறங்கினாலும் 

நம்பிடாமலே நடக்கும்

மனசு !

சொல்லோடு கற்பனை

 தீர்ந்து விட்டாலும் 

வாழ்வேடு வலிகள்

 தொடரமறுத்தாலும் 

  பாதைகள்தடுமாற

கால்கள் தடமாற

படைத்தவன்

மீதே கோவம் வரும்  

இருந்தும்

நதிமேல் விழுந்த 

இலைபோல்

கிடக்கும் மனசு  !!!



No comments: