யாரும் திரும்பி
தர முடியா மரணத்தின்
கோலதால் வலியாகி
உள்ளே அழும்
பெண்மையை
ஓரமாய் சாடையாய்விலக்கியே வைத்திடும்
வாழ்க்கைக்குள்
ஓற்றை இதயம்
துணிவாய் மீண்டும்
கொடுக்கும் கோலம்
பெண்மைக்கு
யாரும் கொடுத்திட முடியா
விலைமதிபற்ற
பொக்கிஷம் !
நேசம் உண்மையெனில்
இங்கே தடையுடைக்கும்!
துணிவு

No comments:
Post a Comment