"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சில நினைவுகள்
உருகிடமல் உருக்கிவிடுகின்றது
இதயத்தை !
அப்போது தான்
தோன்றும்!
புரிந்த இதயம்
கூட இல்லையே என
சில பிரிவு புரிதலுக்கனதாய்
இருந்தால் அப்பே
இதயத்தில் பூத்திடும்
எண்ணங்களின் வண்ணங்களே
அழகிய
காதலின் வண்ணமாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment