Wednesday, 1 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஏழ்மை!

 நிறையப்பெயரின்

சந்தோஷத்தை விலைபேசி

விற்க்கின்றது

அன்பு !

எப்பவும் போல் 

தேற்றே ஊமையாகின்றது

தைரியம்! 

எப்பவும்  போல்

தாமதமாகவே பிறக்கின்றது!!!

வாழ்க்கை  

இதற்குள் தன்னை 

தொலைத்து விடுகின்றது!!!

No comments: