ஓற்றை மனிதனுக்கு
ஒற்றை மனிதன்
கொடுக்கும் அன்பில்
ஓற்றை ஆண்
ஒற்றை பெண்னுக்குள்
கட்டுப்பட்டு கொடுப்பது காதல்!
கட்டிபோடும் காதலுக்குள்
கைகள் கட்டுப்பட்டு
கட்டிய தாலிக்குள்
பூத்து மலர்வது
நம்பிக்கைக்காதல் !!
இழுத்து செல்லும்
இருண்டகாலத்தில்
கூட இருந்தே
மீண்டும் இழுது வந்தே
மாறிடாதே வாழ்ந்திட செய்யும்
உறுதியே வாழ்க்கைக்காதல்
!!!

No comments:
Post a Comment