Friday, 17 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எப்பவும் மற்றவர் 

வாழ்வில்  நாம் 

தூரத்து வானவில்லாய்

தோன்றிடுவதால்   தான் 

கண்கள் தோற்ற காட்சியின் 

சாட்சியே கதையாகின்றது!!!

எப்பவும் அருகே  

சென்று பாருங்கள்

உங்கள் கற்பனை

 கூட பொய்யாகலாம்!!!


No comments: