Wednesday, 15 February 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமையும் தனிமையும்

கற்றுதரும் ஆனால் 

 வாழ்க்கையில் வெற்றிகள் 

இருப்பதில்லை! ஆனால் 

வெற்றிபெற்றால்  தனிமையே

கிடைப்பதில்லை !! பெய்யான

நம்பிக்கைகளை விட

  வெற்றிபெற்றிடா வாழ்க்கை 

ஓன்றும்  கேவலம் இல்லை!!!


No comments: