இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 2 December 2021
குட்டிக்குட்டிச் சாரல்
நமேக்கே தெரியா
நம்மை
சிலநேரம் நமக்கு
சொல்லும்
விம்பங்களை கண்டு
கோவம் கொள்வதே
நம் விம்பத்தின் உண்மை!!
தோல்வியாய் நினைந்து
சண்டையிடுவதற்கு நம்மை
சிந்தித்தால் வெற்றியாய்.
ஒரு உறவு பூக்கும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment