வலிகளை ரசிப்பவருமுண்டு
வலிகளால் அழுவருமுண்டு
என் வலிகளே
என்னை சிலையாய் மற்றிட
பலர் புன்னகைகளை பார்த்து
புன்னகைக்கின்றேன்என்னை விட்டு பிரிவுகள்பிரித்தாலும்
மெளனிக்கின்றேன் தனியாய்
என்னால் பிறர் காயபட்டால்
மட்டும் அழுகின்றேன்
என் தவறை எண்ணி
என்னை அழவைத்தவரை
பார்த்தால் மட்டும் சிந்திக்கின்றேன்
என்னைபழிவாங்கியே
மகிழ்ந்திட என்ன கேவமோ
இறைவனுக்கு
பிறவிகள் வேண்டாம்
எனிபிறந்துடவும் வேண்டாம்
யார் சந்தோஷத்தையும்
எடுத்துசெல்லா இறப்பே
வேண்டும்!!!இறையே!
No comments:
Post a Comment