Friday, 24 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தன்னில் தன்னை

 தொலைத்து

தன்னைதேடும் தம்மிற்க்குள் 

தன்னிலை  தொலையா 

தன்னைக்கொடுத்து 

மற்றவரையும்  சிந்தித்து   

வாழும்  ஓரு உறவு உலத்தின்

உயர்வு!!!

No comments: