Friday, 24 December 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்றபின்   எழுந்த 

நிமிடம்

தந்த கனவின் கண்னோடு 

தோற்றேயான கற்பனைகள் 

கற்று தந்த  புத்தகம்

அடுத்த நிமிடம் 

பொய்யென்றதால் 

இந்த நிமிடம்   எனக்காய் 

பூத்தது!ஒற்றை பூ 


No comments: