Wednesday 14 July 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 புரியா  பி்ரிவே   உலகில் அதிகம்

புரிந்த பெண்னே உறவின் பலம்

பலமாய் பலவீனத்தை காக்கும் பெண்மை

அழகிய இல்லறம் இல்றத்திற்குள்

வந்த பெண்னை மதிக்கும் பெண்னே

 வாழும் பெண்னில் சிறந்த பெண்மை!!!


No comments: